மகரம் பொதுப்பலன்கள்:
இன்று மகிழ்ச்சியான நாள். இன்றைய செயல்களின் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கடினமான பணிகளையும் இன்று எளிதாகச் செய்வீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மகரம் வேலை / தொழில்:
மேலதிகாரிகளின் பாராட்டுகள் குவிந்து கொண்டே இருக்கும். பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே தரமாக முடித்துத் தருவீர்கள்.
மகரம் காதல் / திருமணம்:
உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள்.இது நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும்.
மகரம் பணம் / நிதிநிலைமை:
எதிர்பாராத பண வரவுகள் காணப்படும். நீங்கள் ஆச்சரியப்படும் அளவில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிலவும்.
மகரம் ஆரோக்கியம்:
உங்களிடம் காணப்படும் தைரியம் மற்றும் உறுதி காரணமாக இன்று முழு ஆரோக்கியத்துடன் திடமாக காணப்படுவீர்கள்.