டித்வா புயலால் நாடு முழுவதும் 5,000+ வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய அறிக்கை:
➡️ முழுமையாக அழிந்த வீடுகள் – 5,325
🏚️ முழு சேதம் அதிகம் ஏற்பட்ட மாவட்டங்கள்:
1️⃣ கண்டி – 1,815 வீடுகள்
2️⃣ நுவரெலியா – 767 வீடுகள்
3️⃣ குருநாகல் – 476 வீடுகள்
4️⃣ புத்தளம் – 415 வீடுகள்
5️⃣ பதுளை – 404 வீடுகள்
6️⃣ கேகாலை – 300 வீடுகள்
🏚️ பகுதி சேதம் அதிகம் ஏற்பட்ட மாவட்டங்கள்:
* கண்டி – 13,422 வீடுகள்
* கேகாலை – 11,601
* இரத்தினபுரி – 7,869
* பதுளை – 7,291
* கம்பஹா – 5,830
* புத்தளம் – 4,809
* வவுனியா – 4,135
* நுவரெலியா – 3,742
* குருநாகல் – 3,600
* பொலன்னறுவை – 3,526
* அனுராதபுரம் – 2,249
👨👩👧👦 அதிகபடியான மக்கள் பாதிப்படைந்த மாவட்டங்கள்:
1️⃣ புத்தளம் – 98,146 குடும்பங்கள் / 349,429 நபர்கள்
2️⃣ கொழும்பு – 85,803 குடும்பங்கள் / 328,847 நபர்கள்
3️⃣ கண்டி– 51,098 குடும்பங்கள் / 161,140 நபர்கள்
4️⃣ திருகோணமலை – 25,999 குடும்பங்கள் / 86,376 நபர்கள்
5️⃣ குருநாகல் – 25,055 குடும்பங்கள் / 85,891 நபர்கள்
6️⃣ மன்னார்– 23,641 குடும்பங்கள் / 77,451 நபர்கள்
7️⃣ முல்லைத்தீவு – 22,918 குடும்பங்கள் / 67,340 நபர்கள்
8️⃣ அனுராதபுரம் – 21,948 குடும்பங்கள் / 72,359 நபர்கள்