மேஷம்

மேஷம் பொதுப்பலன்கள்:
இன்று சில அசௌகரியங்களை சந்திக்க நேரும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம்.
மேஷம் வேலை / தொழில்:
இன்று பணிச்சுமைக்கு ஆளாகலாம். கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பது சாத்தியமில்லை.
மேஷம் காதல் / திருமணம்:
குடும்ப பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் சண்டை ஏற்படும். தவறான புரிந்துணர்வு ஏற்படும் நல்லிணக்கத்தை பராமரிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேஷம் பணம் / நிதிநிலைமை:
இன்று வீணான செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் தேவைகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
மேஷம் ஆரோக்கியம்:
உங்கள் கண்களில் எரிச்சல் ஏற்படலாம். கண்களுக்கு தக்க மருந்துகள் பயன்படுத்தி கவனமாக பாதுகாக்க வேண்டும்.
ரிஷபம்

பொதுப்பலன்கள்:
இன்று புத்திசாலித்தனமாக திட்டமிடவேண்டியது அவசியம். சில சமயங்களில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். என்றாலும் அமைதியான சாந்தமான அணுகுமுறை உங்களுக்கு தேவை
ரிஷபம் வேலை / தொழில்:
கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும். முறையாக திட்டமிட்டால் சிறப்பாக செயலாற்ற முடியும்.
ரிஷபம் காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம் பணம் / நிதிநிலைமை:
கடன் வாங்க நேரலாம். அதிக செலவினங்களால் கடன் வாங்க நேரிடும்.
ரிஷபம் ஆரோக்கியம்:
உங்கள் தாயாருக்கு ஒவ்வாமை ஏற்படும். அதன் காரணமாக நீங்கள் பணம் செலவு செய்ய நேரிடலாம்.
மிதுனம்

மிதுனம் பொதுப்பலன்கள்:
இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். என்றாலும் பிரார்த்தனை, மந்திர ஜபம் போன்ற பக்தியான விஷயங்களில் ஈடுபடுவது அமைதியையும் ஆறதலையும் கொடுக்கும்.
மிதுனம் வேலை / தொழில்:
இன்று பணிச்சுமை காணப்படும். முறையான திட்டமிடல் மூலம் இன்று நீங்கள் நற்பலன்கைளப் பெறலாம்.
மிதுனம் காதல் / திருமணம்:
காரணமின்றி உங்கள் துணையிடம் குற்றம் கண்படுபிடிப்பீர்கள். நல்ல புரிந்துணர்வு ஏற்படுத்த இத்தகைய நடத்தையை தவிர்க்க வேண்டும்.
மிதுனம் பணம் / நிதிநிலைமை:
பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. உங்கள் தேவைகளை சமாளிப்பதையே கடினமாக உணர்வீர்கள்.
மிதுனம் ஆரோக்கியம்:
பல்வலி உபாதைக்கான வாய்ப்பு உள்ளது. உணவில் கவனம் தேவை. இனிப்புப் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்
கடகம்

கடகம் பொதுப்பலன்கள்:
இன்றையநாள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்களிடம் காணப்படும் உறுதி வெற்றியை பெற்றுத்தரும். மனதில் நம்பிக்கை நிறைந்து இருப்பதன் காரணமாக விரைந்து முடிவெடுப்பீர்கள்.
கடகம் வேலை / தொழில்:
உங்கள் பணியில் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும். உங்கள் சகபணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும். அலுவலகத்தில் நடக்கும் பார்டடி போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள்.
கடகம் காதல் / திருமணம்:
வீட்டில் நடக்கவிருக்கும் ஒரு விசேஷம் பற்றி உங்கள் துணையிடம் கலந்தாலோசிப்பீர்கள். இது நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும்.
கடகம் பணம் / நிதிநிலைமை:
பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு உயரும். உங்களுக்கு பிரியமானவரின் விசேஷத்திற்காக நீங்கள்செலவுகளைச் செய்ய நேரலாம்.
கடகம் ஆரோக்கியம்:
உங்களின் மனஉறுதி காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கு
சிம்மம்

சிம்மம் பொதுப்பலன்கள்:
இன்று புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். நம்பிக்கையுடன் முயன்றால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆழ்ந்த திருப்தியை உணர்வீர்கள்.
சிம்மம் வேலை / தொழில்:
உங்கள் பணிகளை நேர்மையான முயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வீர்கள். சிக்கலான பணிகளையும் சாதாரணமாக செய்து வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம் காதல் / திருமணம்:
அலுவலக பயணம் சம்பந்தமாக உங்கள் துணையுடன் கலந்தாலோசிப்பீர்கள். இருவரும் நல்ல தருணங்களை உங்களுக்குள் பகிரந்து கொள்ள இத்தகைய பயணங்கள் உதவிகரமாக இருக்கும்.
சிம்மம் பணம் / நிதிநிலைமை:
கணிசமான தொகை கிடைக்கும். குடும்பத்திற்கான பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.
சிம்மம் ஆரோக்கியம்:
இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள். உங்களின் சாதாரண போக்கால் ஆரோக்கியத்தை நல்லமுறையில் வைத்திருப்பீர்கள்
கன்னி

கன்னி பொதுப்பலன்கள்:
உங்கள் வளர்ச்சி குறித்த கவலை இன்று காணப்படும். தடைகளை எதிர்கொள்வது கடினமாக உணர்வீர்கள். எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. இன்று நீங்கள் தவறுகள் செய்ய வாய்ப்பு உள்ளது.
கன்னி வேலை / தொழில்:
சகபணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது. பொறுமையுடன் சிறப்பாக கையாண்டால் சூழ்நிலையை சமாளிக்கலாம்.
கன்னி காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் உங்கள் மனதில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசுவது நல்லது. இது உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.
கன்னி பணம் / நிதிநிலைமை:
செலவினங்கள் அதிகமாக காணப்படுகின்றன. கையிலிருக்கும் குறைந்த பணத்தைக் கொண்டு சேமிப்பதென்பது கடினமாக இருக்கும்.
கன்னி ஆரோக்கியம்:
உங்கள் தந்தையின் சிறியதொரு உடல்நிலை பாதிப்புக்காக பணத்தை செலவு செய்வீர்கள்.
துலாம்

துலாம் பொதுப்பலன்கள்:
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. அன்றாட அலுவல்களை கவனமுடன் செய்ய வேண்டும். பேசுவதற்கு முன் யோசித்து பேச வேண்டும். பிரார்த்தனை உங்களுக்கு ஆறதல் அளிக்கும்.
துலாம் வேலை / தொழில்:
இன்று பணிச் சூழல் சாதகமாக காணப்படும். உங்கள் கடின முயற்சி மூலம் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடினமான பணிகளை எளிதாக கையாள்வீர்கள்.
துலாம் காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொள்வது நல்லது. உணர்ச்சிவசப்படுதலை தவிர்த்து சமநிலையான அணுகுமுறையை பராமரிப்பதன் மூலம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தலாம்.
துலாம் பணம் / நிதிநிலைமை:
பணவரவு குறைந்து காணப்படும். உங்களுக்கு பிரியமான ஒருவரின் உடல்நலத்திற்காக ஏற்படும் திடீர் செலவு உங்களுக்கு கவலையை அளிக்கும்.
துலாம் ஆரோக்கியம்:
கண்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் கண் பரிசோதனை செய்து கொள்வதும் கவனமாக இருப்பதும் அவசியம்
விருச்சிகம்

விருச்சிகம் பொதுப்பலன்கள்:
இன்று நற்பலன்கள் ஏற்படும். உங்கள் முயற்சிகள் நல்லபலனையும் திருப்தியையும் ஏற்படுத்தும். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
விருச்சிகம் வேலை / தொழில்:
உங்கள் பலவீனங்களை அறிந்து பணியாற்றினால் உங்கள் செயலதிறன் மேம்படும். பணியில் உங்கள் நேர்மை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
விருச்சிகம் காதல் / திருமணம்:
மகிழ்ச்சியுடன் பேசுவதன் மூலம் உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
விருச்சிகம் பணம் / நிதிநிலைமை:
தொலைதூரத்திலிருந்து வரவேண்டிய நீண்ட கால நிலுவைப் பணம் வந்து சேரும். வங்கியிருப்பு அதிகரிக்க அது உதவும்.
விருச்சிகம் ஆரோக்கியம்:
இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் ஆற்றலுடனும் துடிப்புடனும் காணப்படுவீர்கள்.
தனுசு

தனுசு பொதுப்பலன்கள்:
கடினமான முயற்சிகள் செய்தால் இன்றைய நாளை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம். உங்கள் திறமைகளை மேம்படுத்த இந்த நாளை பயன்படுத்துங்கள்.
தனுசு வேலை / தொழில்:
உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் பொறுமையுடன் செயலாற்ற வேண்டும். பணிச்சுமை காரணமாக குறித்த நேரத்தில் கொடுக்கப்பட்ட் பணிகளை முடிக்க முடியாது..
தனுசு காதல் / திருமணம்:
குடும்பத்தின் மீது அக்கறைகாட்டி உங்கள் துணையுடன் அதைப்பற்றி ஆலோசனை செய்வதன் மூலம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்..
தனுசு பணம் / நிதிநிலைமை:
இன்று கையிலிருக்கும்; பணம் போதுமானதாகவும் திருப்தி அளிப்பதாகவும் இருக்கும்.உங்கள் கடின உழைப்பிற்காக ஊக்கத்;தொகை பெறுவீர்கள்..
தனுசு ஆரோக்கியம்:
இன்று நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். இன்று ஆற்றலுடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள்.
மகரம்

மகரம் பொதுப்பலன்கள்:
இன்று உங்கள் இலக்குகளை அடைய கடின முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.உங்கள் மீது நம்பிக்கை வைத்து முயன்றால் நல்ல விளiவுகள் ஏற்படும்.
மகரம் வேலை / தொழில்:
இன்றைய பணிகள் சற்று சவாலானதாக இருக்கும். பணிச்சுமை காரணமாக பணிகளில் தவறுகள் நேரலாம்.
மகரம் காதல் / திருமணம்:
பாதுகாப்பற்ற உணர்வு அதிகமாக காணப்படும். இது உங்கள் துணையுடனான உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும்.
மகரம் பணம் / நிதிநிலைமை:
வீட்டில் இருக்கும்பெரியவர்களின் உடல் நலனிற்காக செலவுகள் செய்ய நேரலாம். அதனால் உங்கள் செலவினங்கள்அதிகமாக இருக்கும். சேமிக்க இயலாது.
மகரம் ஆரோக்கியம்:
குழப்பமான எண்ணங்கள் காரணமாக உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்காது. இது உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.
கும்பம்

கும்பம் பொதுப்பலன்கள்:
இன்று குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். இந்தப் பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கு பெரியவர்களின் ஆலோசனையைப்பெற வேண்டும்.
கும்பம் வேலை / தொழில்:
உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிப்பீர்கள். உங்கள் செயல்திறன் உங்கள் சகபணியாளர்களின் செயல்திறனை மிஞ்சியதாக இருக்கும்.
கும்பம் காதல் / திருமணம்:
குழப்பமான எண்ணங்கள் காரணமாக உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். நல்லிணக்கத்தை பராமரிக்க அத்தகைய நடத்தையை தவிர்த்திடுங்கள்.
கும்பம் பணம் / நிதிநிலைமை:
பண இழப்புகள் காணப்படுகின்றன. நிதிலையை கவனமான முறையில் கையாள வேண்டும்.
கும்பம் ஆரோக்கியம்:
கால்வலி ஏற்படலாம். தியானம் மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்ததை குறைக்கலாம்
மீனம்

மீனம் பொதுப்பலன்கள்:
இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இன்று முயற்சியே இல்லாமல் கடினமான பணிகளை செய்து முடிப்பீர்கள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.
மீனம் வேலை / தொழில்:
இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். திறமையாக பணியாற்ற பயனுள்ள கால அட்டவணையை அமைத்து செயல்படுவது சிறந்தது..
மீனம் காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியை பராமரிக்க முடியும்..
மீனம் பணம் / நிதிநிலைமை:
பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். சேமிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது..
மீனம் ஆரோக்கியம்:
இன்று மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உங்கள் நேர்மறையான மனநிலை உங்கள் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும்.