நாளை நீர்வெட்டு!
நாளை தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகளில் 5 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தித்திற்கான மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதன் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக…









