Month: February 2026

நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தனது இசைக்குத் தானே உரிமையாளர் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய வழக்கில் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இளையராஜா இசையமைத்த 134 படங்களின்இசை உரிமை தங்களிடம் இருப்பதாக சரிகம நிறுவனம் டெல்லி…

IMF முகாமைத்துவ பணிப்பாளர் விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலினால் மண்சரிவு ஏற்பட்டுப் பெரும் பாதிப்புக்குள்ளான உடபலாத்த, மாவதுர கிராமத்திற்கு இன்று நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார். மாவதுர பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6…

ஹைக்கூ கவியரங்கம்..!

9ஆவது அமர்வு கண்டஹைக்கூ கவியரங்கம் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கத்தின் 9ஆவது அமர்வு நேற்று (15.02)கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் மாலை 4.00மணியளவில் நடைபெற்றது. இந்த அமர்வுக்கு…

சர்வதேச கலந்துரையாடல்..!

மனித உரிமைகள் மற்றும் நிலைபேறான எதிர்காலம் தொடர்பிலான சர்வதேச கலந்துரையாடல் மனித உரிமைகள் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச குரல் அமைப்பின் மாநாடு தாமரை கோபுரத்தில் வெற்றிகரமாக நிறைவு மனித உரிமைகள் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச குரல் (IVHRD) அமைப்பு “மனித உரிமைகள்…

N.R Bridal Awards 2026..!

NR bridal ஏற்பாடு செய்த Grand Bridal Talent Competition Awarding and Ceremony S eason 5 இன்று. 15.02.2026 Buddhist culture centre ல் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக மரியம் ஹாசிம் உமர் அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.…

மலையாளத்தில் அறிமுகமாகும் அவந்திகா..!

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சுந்தர் சி மற்றும் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா, தற்போது திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சுந்தர் சியின் படங்களில் அறிமுகமாவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவர் மலையாளப் படத்தின்…

2025 க.பொ.த சா. தரப் பரீட்சை நாளை ..!

2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்காக 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளை முதல் எதிர்வரும் 26 ஆம்…

இன்றைய வானிலை..!

. இன்றைய வானிலை 2026.02.16 மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்…

இலவச மடி கணனி ..!

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 20ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் அதன் தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் இன்று (14) இடம்பெற்றது. இந்நிகழ்வில் விசேட விருந்தினராக…

ஹைக்கூவில் கலக்கஅழைகிறது புதிய அலை..!

46ஆவது ஆண்டில் பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 9ஆவது அமர்வு வரும் 15.02.2026 அன்று மாலை 3.30.மணிக்கு கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில்…