இன்றைய வானிலை..!
கிழக்கு காற்றலையின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.…
