.மாதப் பிறப்பு என்பது பலருக்கும் உற்சாகமான நாள். குடும்பத்தில் குதூகலம் நிலவும் நாள். திட்டமிட்டு குடும்பத்தை நடத்த பட்ஜெட் போடுவதற்கு தேர்ந்தெடுக்கபடும் நாள். உங்கள் நிதிநிலை எப்படி இருக்கும். உங்கள் ஆரோக்கியம் எப்படி இருக்கும். உங்கள் பயணங்கள் ஆதாயத்தை பெற்றுத் தருமா? உங்கள் அலுவலக வாழ்க்கை எப்படி இருக்கும் ? நீங்கள் முன் கூட்டியே அறிந்து உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட  இந்த மாத ராசி பலனைக் காணுங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *