எஸ்.டி. டான்ஸ் ஸ்டுடியோ அகடமி நடத்திய ‘ஸ்டேஜ் பிரேக்கர்ஸ்’ நடனப் போட்டி, டிசம்பர் 14ஆம் தேதி Manjal copper lounge banquet hall மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், Zee தமிழ் தொலைக்காட்சி புகழ் இயக்குனர் சந்தோஷ் மாஸ்டர் மற்றும் , ஆசிம் உமர் பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் புரவலர் ஹாசிம் உமர், மேலும் கலைஞர் வேதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற நடனக் கலைஞர்களுக்கு, புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *