ZR Cake & Bridal Academy Grand Competition and Graduation Ceremony director சனுரியா ரஹ்மான் தலைமையில் 3.06.2026 தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் பாரியார் மரியம் ஹாஷிம் உமர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்
கேக் மேக்கிங் மெகந்தி ஆகிய போட்டிகள் நடைற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் பாரியார் மரியம் ஹாஷிம் உமர் அவர்கள் வழங்கி வைத்தார்கள்..
நிகழ்வுக்கு மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்