புகழ்பெற்ற ஹொலிவுட் அதிரடி நடிகர் மற்றும் தற்காப்புக் கலை நிபுணரான சக் நோரிஸ் (Chuck Norris), தனது 86 ஆவது வயதில் காலமானார்.

1940 இல் பிறந்த இவர், அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர். பின்னர் தற்காப்புக் கலைகளில் (Karate, Judo) நிபுணத்துவம் பெற்று நடிப்புத்துறைக்கு வந்தார்.

1972 இல் புரூஸ் லீயுடன் இணைந்து “Way of the Dragon” திரைப்படத்தில் நடித்த சண்டைக் காட்சி இவரை உலகப் புகழடையச் செய்தது.

‘Missing in Action’, ‘The Delta Force’ போன்ற படங்கள் மற்றும் ‘Walker, Texas Ranger’ தொடர் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *