NR bridal ஏற்பாடு செய்த Grand Bridal Talent Competition Awarding and Ceremony S
eason 5 இன்று. 15.02.2026 Buddhist culture centre ல் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக மரியம் ஹாசிம் உமர் அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Diploma in Bridal, Dressing, பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.
கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவிகளால் மணப்பெண் அலங்கார நிகழ்வும் இடம் பெற்றது
இதில் விஷேட விருந்தினர்களாக Nafna Nawas, N.F.Thislima director of henna econamis, Mohammed azmi director shazi beauty academy,Mam Nauful guest of honour,M.N.N.Fazna chairman queen beauty salon and academy , fazna Rameez director of Sha booster beauty products, Fathima Zanooriya rahuman director ZR cake and bridal academy , Fathima shahana director of Morden beauty salon and academy Dr. Farwin thaha director winks product international Lanka ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு மரியம் ஹாசிம் உமர் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் விருதுகளை வழங்கி வைத்தனர்