வீரவணிதை
விருதுக்கு
விண்ணப்பம் கோரல்
புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி வருடாந்தம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தும் விழாவினில் இம்முறை 20 பெண்கள் விருது வழங்கி கெளரவிக்கப் படவுள்ளனர்.
கலை,இலக்கியம்,ஊடகம் ,சமயம் மற்றும் சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு கொண்டு செயற்படுபவர்களில் 25 வயதுக்கு மேற்பட்டோர் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
கீழ்வரும் விபரங்க ளைப் பூர்த்தி செய்து எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதிக்கு முன்னர் தபாலில் அனுப்புதாயின் தலைவி, புதிய அலை கலை வட்ட மகளிர் அணி இல.53 சங்கமித்த மாவத்த கொழும்பு-13 என்ற முகவரிக்கோ அல்லது வட்சப் இலக்கம் 075 4880172 என்ற எண்ணுக்கோ அனுப்பி வைக்கலாம்
1) முழுப் பெயர்
2) முகவரி
3) விருதுக்கான
துறை
4) பிறந்த திகதி
5)அ.அட்டை இல-
6) துறைசார் அனுபவங்கள்
7) இதுவரை பெற்றுக் கொண்ட விருதுகள்- பட்டங்கள் விபரம்
8) தேசிய ரீதியான அங்கீகாரங்கள்
9)படைப்புகள்-பணிகள் குறித்த விபரங்கள்
10) தகவல்கள் சரி என்பதை உறுதிப் படுத்தும் கையொப்பம்