NADA beauty care and mehwish henna art இணைந்து நடத்திய graduation ceremony இன்று srilanka national museum ல் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர், கரன் ரபின்சன் mister glam, mrs.asma faiz fazz bridal and Mehanthi Academy, ஆகியோர் கலந்துகொண்டனர்.

Cosmetic, bridal, mehendi ஆகிய கற்கை நெறியை பூர்த்தி செய்த 105 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கங்களை ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புலவர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர் அவர்களும் வழங்கி வைத்தோடு, henna, make-up, bridal dressing போட்டிகளில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவிகளுக்கு ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர் அவர்களும் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கி வைத்தனர்.
இதில் வெவ்வேறு மதங்களை குறிக்கும் மணப்பெண் அலங்கார நிகழ்வும் நடைபெற்றது.
ஊடகங்கவியலாளர்கள், புகைப்பட கலைஞர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்