ZR cake kingdom ZR beauty world Director zanooriya rahuman ஏற்பாடு செய்திருந்த grand competition and graduation ceremony இன்று 24/01/2026 bmich ல் நடைபெற்றது..
இதில் பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விசேட விருந்தினர்களாக Aks Academy Director f.Sajidha Naseer, VR cakes Director Renu Darsha, Sha Cosmetic & Event Manager Fazna, Sha Beauty Salon Shaana, Fazz bridal Mehanthi Academy Asma ஆகியோருடன் ஊடகவியலாளர்கள், புகைப்பட கலைஞர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்..
Cupcake, henna, cake making , craft போட்டிகளில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவிகளுக்கும், போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர் அவர்களும் வழங்கி வைத்தனர்..
photography by: farook issam
0777986406
