CBL Academy கல்வி நிறுவனத்தின் திறப்பு விழா இன்று கிராண்ட் பாஸ் ல் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வை புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் பாரியாரான மரியம் ஹாசிம் உமர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

CBL Academy-யை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

* சான்றளிக்கப்பட்ட அனுபவமிக்க ஆசிரியர்கள்
* மாணவர் நட்பு மற்றும் ஆதரவான கற்றல் சூழல்
* விருது பெற்ற ஆங்கிலக் கற்றல் பாடத்திட்டங்கள்
* ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம்

மாணவர்களின் முழுமையான கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு CBL Academy தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *