ஹாசிம் உமர் பவுண்டேஷனின் 18வது மடிக்கணினி வழங்கும் நிகழ்வு இன்று புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மூத்த ஊடகவியலாளர் N.M அமீம் , சப்ஹா பரீத் பணிப்பாளர் ஹனியா பெசன் எகடமி , அஸ்மா பாயிஸ் fazz bridal and mahandi அகடமி பணிப்பாளர், பர்வின் தாஹா winks product international Lanka Pvt ltd பணிப்பாளர், ரித்து சூர்யா கவிமலர் பைந்தமிழ் சங்க நிறுவனர் , கலைஞர் மேதா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Miss . F.f. rasdha(அனுராதபுரம்)
Miss .நாககுமார் சைலஜா ( மாத்தளை)
Miss M.I.f. Hamna ( கேகாலை)
Miss H.s.f.mufliha ( பாணந்துறை)
Miss. A.ஜுமானா ( கற்பிட்டி) ஆகிய இடங்களை சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகளுக்கு ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புலவர் ஹாசிம் உமர் அவர்கள் மடிக்கணினிகளை வழங்கி வைத்தார்..

photos by issam farook 

0777986406

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *