Shazi beauty academy pvt ltd மூலமாக பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


இதில் பிரதம அதிதிகளாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர் அவர்களும், கலந்து சிறப்பித்தனர்.


 அழகு கலை Diploma பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பிரதம அதிதிகளாக வருகை தந்த ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புலவர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர் அவர்களும் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி வைத்தார்கள்.

Shazi beauty academy னால் புரவலர் ஹாசிம் உமர் அவர்களுக்கு மரியம் ஹாசிம் உமர் அவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

pic by RMS movie entertaiment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *