அறிமுக இயக்குநர் சிஆர் மணிகண்டன் இயக்கத்தில் உருவான மொய் விருந்து படம், தமிழக கிராமங்களில் இன்னும் நிலவும் பாரம்பரியமான மொய் விருந்து பழக்கத்தை மையமாகக் கொண்ட குடும்ப உணர்ச்சி டிராமா.

🟣 நடிப்பு: ‘வீடு’ அர்ச்சனா, ரக்ஷன், ஆயிஷா, அபர்ணதி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர்
🟣 இசை: இமான்
🟣 போஸ்டர்: வெளியீடு completed
🟣 படப்பிடிப்பு: முடிந்தது – இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது

இயக்குனர் கூறுகையில், கிராமங்களில் கோடிக்கணக்கில் நடைபெறும் மொய் விருந்து பழக்கத்தின் சமூக ஒத்துழைப்பை பார்த்ததே இந்தக் கதைக்கு காரணம்.

📌 டிரைலர் & இசை வெளியீட்டு நாள் விரைவில் அறிவிக்கப்படும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *